எழுத்துக்கள்
November 29, 2024•451 words
எழுத்துக்கள் அகாரதிபுடிச்சதுங்க
உயிர்
அஇஉஎஒ
ஆஈஊஏஓ
மெய்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
மெய் உயிர்=க்அ=க...ன்ஓ=னோ
உயிர் மெய்=அக்=ஃ,
..அய்= ஐ,
..அவ்=ஔ
கை=க்அய்= மெய் உயிர் மெய்
னௌ= ன்அவ்= மெய்உயிர்மெய்
12 18 216 1
1 2 21 12
10 18 180 180
1 2 12 21
10 18 180 180 1800 3240
1 2 12 21 121 212
வாய்ப்ப்இருப்பவை
12+18+216+1
=247
மாற்றம்
அ.
5+18+
+90+90
ஆ.
10+18+180+180
இ.
5+18+90+1
ஈ.
10+18+180+1
உ.
5+18+90
10+18+180
ஊ.
12+18+216+216
(ஊ).
அஆஇஈஉஊஎஏஐஒஓஔ.
க்ங்...ன்.
ககா...னௌ.
ஃ..
ஆ{
(ஆ).
அஆஇஈஉஊஎஏஒஓ(10)
க்..ன்(18)
ககாகிகீகுகூகெகேகொகோ
...னோ(180)
[கை=க்அய், ஐ= அய், ஔ= அவ், ஃ=அக்]
அக்=ஃ...
அய்=ஐ..அவ்=ஔ(180)
கை= க்(மெய்)+அ(உயிர்)+ய்(மெய்)
கை= மெய்(க்)+உயிர்மெய்(ஐ)
மெய்யுயிர்= க(க்+அ),கா(க்+ஆ)...னோ(ன்+ஓ).
உயிர்மெய்=
ஃ(அ+க்).. ஐ(அ+ய்) ..ஔ(அ+வ்)..
மெய்யுயிர்மெய்:
மெய்= க்
உயிர்மெய்= ஐ(அய்)
மெய்யுயிர்மெய்=கை
ஆக மெய்யுயிர்மெய்: 18(180)
க்..ன்(அக்...ஓன்)=3240
க்அவ்=கௌ(க்அவ்)
க்அய்=கை
அதே
உயிர் மெய்யுயிர்
10(180)=1800
அக்அ=?(அக), அக்ஆ..அக்ஓ...அன்ஓ...ஆக்அ..ஓன்ஓ.
அய்உ=
உயிர்=10
மெய்=18
உயிர்மெய்= 180
மெய்யுயிர்= 180
உயிர்+உயிர்=?
மெய்+மெய்=?
உயிர்மெய்யுயிர்= 10×180= 1800
மெய்யுயிர்மெய்= 18×180= 3240
}ஆ
உயிர்+உயிர்=?
அ+அ=ஆ?
மெய்+மெய்= க்+க்?
உயிர்த்தனித்தியங்கும்.
மெய்தனித்தியங்காதோ!
அ{
அ+அ=ஆ
அ=உயிர்
ஆ=?
}அ
வாய்ப்ப்இருப்பவை{
12 18 216 1
அகராதியியல்
ஓரெழுத்து
இருப்புகள்: 247
நடைமொழி= 42(ஓரெழுத்து ஒரு மொழி)
ஈரெழுத்து
முதல் ஈரெழுத்துக்கள்
எந்த இடத்திலாவது அடுத்தடுத்து வரும் ஈரெழுத்துக்கள்
இருப்புகள்:
உயிர் உயிர்,
உயிர் மெய்,
உயிர் உயிர்மெய்,
உயிர் ஆய்தம்,
மெய் உயிர்,
மெய் மெய்,
மெய் உயிர்மெய்,
மெய் ஆய்தம்,
உயிர்மெய் உயிர்,
உயிர்மெய் மெய்,
உயிர்மெய் உயிர்மெய்,
உயிர்மெய் ஆய்தம்,
ஆய்தம் உயிர்,
ஆய்தம் மெய்,
ஆய்தம் உயிர்மெய்,
ஆய்தம் ஆய்தம்.
வாய்ப்புகள்
உயிர் உயிர் சேருமா(அஉ)?
அடுத்தடுத்து வருமா?
அடுத்தடுத்து வருமா?
உடனே தெரியவில்லை யெனில் வினாவெழுப்ப
தெரிந்தால், ஒன்னு வந்தாலும் வருமெனக்கொள்க
உயிர் உயிர்=அஅ, உஏ=?
உயிர் மெய்= அக், ஓங்= வரும்
உயிர் உயிர்மெய்= அக, ஊச= வரும்
உயிர் ஆய்தம்= அஃ= வரும்
மெய் உயிர்= க்அ=க?
மெய் மெய்= க்க்=?
மெய் உயிர்மெய்= க்த=?
மெய் ஆய்தம்= த்ஃ=?
உயிர்மெய் உயிர்= க ஒ=?
உயிர்மெய் மெய்= ஊர், உங்= வரும்
உயிர்மெய் உயிர்மெய்= கன, மாடு= வரும்
உயிர்மெய் ஆய்தம்= தஃ=?!
!
உயிரடுத்தாய்தமும்
உயிர்மெய்யடுத்தாய்தமும்.
ஆய்தம் முதலில் வருமா?
ஆய்தம் உயிர்,
ஆய்தம் மெய்,
ஆய்தம் உயிர்மெய்,
ஆய்தம் ஆய்தம்.
அடுத்தடுத்து ஈரெழுத்துக்கள்
மொழி முதல்
இடை
கடை
ஈரில்
முதல்
கடை(இரண்டாவதெழுத்து)
(உயிர் மெய் உயிர்மெய் ஆய்தம்)
வரும்:
உயிர் மெய்= அக், ஓங்= வரும்
உயிர் உயிர்மெய்= அக, ஊச= வரும்
உயிர் ஆய்தம்= அஃ= வரும்
(உயிர் முதல்)
உயிர்மெய் மெய்= ஊர், உங்= வரும்
உயிர்மெய் உயிர்மெய்= கன, மாடு= வரும்
உயிர்மெய் ஆய்தம்= தஃ=?!
(உயிர்மெய் முதல்)
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்:
ஈரெழுத்துச் சொற்கள் மொத்தம் எத்தனை?
பயன்படும் (அ) அகராதியில் இருக்கும் ஈரெழுத்துச் சொற்கள்,
அடுத்தடுத்து வரும் ஈரெழுத்துக்கள்,
ஈ.
.,.
மொழிக்கு முதலில் இறுதியில் இடையில் வரும் வராத எழுத்துக்கள்
அடுத்தடுத்து வரும் வராத எழுத்துக்கள்
ஈரெழுத்து மொழி
...
12 18 216 1
1 2 21 12
123456.....242 243 244 245 246 247
.
12 18 216 1
1 2 21 12
10 18 180 180
1 2 12 21
10 18 180 180 1800 3240
1 2 12 21 121 212
1 2 (11 22) 12 21 111 112 121 122 222 221 211 212
ஈரொழுத்து
முதல் எழுத்து ஃ1
இரண்டாம் எழுத்து ஃ2
ஃ1= மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்,
ஃ2=மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள்
ஈரெழுத்துச் சொற்கள்
எங்காவது அடுத்தடுத்து வரும் ஈரெழுத்துக்கள்
ஈரெழுத்துச் சொற்கள்