சொற்குறியீட்டு வகை
November 29, 2024•547 words
செம்மொழி
செம்மொழித் தமிழ் சொற்குறியீட்டு வகை
வ.எண் | இலக்கண வகை | இலக்கண வகை - ஆங்கிலம் |
---|---|---|
1 | பெயர் | Noun (N) |
பொதுப் பெயர் | Common Noun (NC) | |
இயற்பெயர் | Proper Noun (NP) | |
ஆக்கப் பெயர் | Derived Noun (ND) | |
2 | வினை | Verb |
வினையடி | Verbal Base (VB) | |
செயவென் எச்சம் | Infinitive (VINF | |
இறப்பில்தொழிற் பெயர் | Verbal Noun (non-past) (VN) | |
தொழிற் பெயர் | Verbal Noun (past) (VNP) | |
வினையெச்சம் | Verbal Participle (VP) | |
குறிப்பு வினையெச்சம் | Appellative Verbal Participle (VPA) | |
பெயர் எச்சம் | Relative Participle (VRP) | |
குறிப்புப் பெயரெச்சம் | Appellative Relative Participle (VRPA) | |
நிபந்தனை எச்சம் | Conditional Participle (VPC) | |
வினையாலணையும் பெயர் | Participial Noun (VPN) | |
குறிப்பு வினையாலணையும் பெயர் | Appellative Participial Noun (VPNA) | |
வினை முற்று | Verb Finite (VF) | |
குறிப்பு வினை முற்று | Appellative Verb Finite (VFA) | |
முற்றெச்சம் | Finite Participle (VFP) | |
துணைவினை | Auxiliary verb (VAX) | |
வியங்கோள் | Optative (VOP) | |
3 | பெயரடை | Adjective (ADJ) |
4 | வினையடை | Adverb (ADV) |
5 | பதிற்பெயர் | Pronoun (D) |
சுட்டுப்பெயர் | Demonstrative (DEM) | |
சுட்டுப்பெயரடை | Demonstrative Adjective(DEA) | |
வினாப்பெயர் | Interrogative(DIN) | |
வினாப்பெயரடை | Interrogative Adjective (DIA) | |
தற்சுட்டுப் பெயர் | Reflexive (DRF) | |
6 | பின்னுருபுகள் | Postposition (POS) |
7 | இணைப்பு இடைச்சொற்கள் | Conjunction (C) |
வாக்கிய இடைச்சொல் | Co-ordination (CCD) | |
தொடர் இடைச்சொல் | Subordination (CCS) | |
8 | இடைச்சொற்கள் | Particles (P) |
இடைச்சொல் | Particle (PAR) | |
அசைச்சொல் | Expletive (PEXP) | |
வியப்பிடைச் சொல் | Interjection (PINT) | |
வல்லடை | Intensifier (PINFR) | |
வினையடை இடைச்சொல் | Adverbial Particle (PADV) | |
உவம உருபு | Comparative Particle (PCOM) | |
ஒட்டுகள் | Clitic (PCLI) | |
ஒலிக்குறிப்பு | Onomatopoeia (PONOM) | |
9 | எண்கள் | Numerals (N) |
10 | உருபுகள் | Plural (MP) |
பன்மை உருபு | Plural (MP) | |
சாரியை | Oblique (MOB) | |
செயப்படுப் பொருள் வேற்றுமை | Accusative (MA) | |
கருவி வேற்றுமை | Instrumental (MI) | |
உடனிகழ்ச்சி வேற்றுமை | Sociative (MS) | |
கொடை வேற்றுமை | Dative (MD) | |
நீங்கல் வேற்றுமை | Source (MS) | |
உடைமை வேற்றுமை | Genetive (MG) | |
இட வேற்றுமை | Locative (Ml) |
- முகப்பு
- மொழித் தொழில்நுட்பம்
- செம்மொழி நூல்கள்
- நூற்கள் பட்டியல்
- செம்மொழி சொல் தரவுகள்
- இலக்கணவகைக் குறியீடு
- கருத்துகள்
- உருவாக்கம்
- நிறுவனம்
- தொடர்புக்கு
©மொழித் தொழில்நுட்பத் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100