சொல்
November 29, 2024•38 words
வகை: பெயர் வினை இடை உரி
பகு பகா
இலக்கிய இலக்கண வகை
மொழி: தனி தொடர் பொது
ஆக்கப் பெயர்கள்
இடுகுறி காரணப்பெயர்
வழக்கு
போலி
ஆகுபெயர்
பொது
பெயர்ச்சொல்
வினைச்சொல்: முற்று எச்சம்
முற்று: தெரிநிலை குறிப்பு
எச்சம்: வினை பெயர்
வினையெச்சம்: தெரிநிலை குறிப்பு
பெயரெச்சம்: தெரிநிலை குறிப்பு