எழுத்துகள்: தமிழ்

தமிழ்
எழுத்துகள்

குறில்
நெடில்
ஒற்று

உயிர்
மெய்
உயிர்மெய்

உயிர் குறில்
உயிர்மெய்க்குறில்

உயிர் நெடில்
உயிர்மெய்நெடில்

வல்லினம், இடையினம், மெல்லினம்

வினாக்கள்?
மெய்: குறில், நெடில்
உச்சரிப்பு: ர்

நெடில்=குறில்+குறில்

அ+அ=ஆ
அஅ=ஆ

அஅ ஆ

அ+க்=ஃ

அக் ஃ
அங் என்பது என்ன

எண்ணிக்கை:

உயிர்=12
மெய்=18
உயிர்மெய்=12×18=216
ஆய்தம்=1
மொத்தம்=247

மெய்:
வல்லினம்+இடையினம்+மெல்லினம்=6+6+6
உயிர்மெய்
(வ இ மெ)12=72+72+72

குறில்:95
உயிர்க் குறில்=5
உயிர்மெய்க்குறில்=5×18=90
வல்லின=5×6=30
வ, மெ, இ=30+30+30=90

நெடில்:
உயிர் நெடில்=7
உயிர்மெய்க்குறில்=7×18=126

மொழி முதல், இறுதி, இடை
வரும், வராத எழுத்துகள்


You'll only receive email when they publish something new.

More from மொழியலை
All posts