எழுத்து முறை
November 29, 2024•48 words
வலஞ்சுழி
இடஞ்சுழி
வ: அ எ ஔ ண ஞ
இ: ட ய ழ
க் ங் ஒற்று(புள்ளி வச்சது)
கெ கே கொ கோ கௌ(எ ஏ ஒ ஓ ஔ) கொம்பு: ஒற்றை இரட்டை
திதீ கி கீ(இ ஈ வரிசை உயிர்மெய்)
லு லூ கூ கூ (உ ஊ வரிசை உயிர்மெய்)
பை கை ( ஐ வரிசை உயிர்மெய்)