செங் கரும்பினும் இனிதாய்த்

செங் கரும்பினும் இனிதாய்த்
தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறிவோங்கும்

2/002:1

வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேக மாதியைப் பெறமுயன் றறியேன்

6/008:2

-திருவருட்பா, இராமலிங்கம்.

விளக்கம் 1: வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே
[
விளக்கம் 0.1: நிறைய நல்லது இருக்கப்ப நான் வீணாக பொழுதுபோக்குகிறேன்

விளக்கம் 0.99: உனக்கு நல்லா போகுற பொழுத வீணென நெனைக்கனுமா

விளக்கம் 0.5: தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும்
கலைகள்

வி 0.05: இன்னும் இன்னும் எண்ணிக்கேட்கிறேன்.
0.05.1: உள்ளுக்குள்ளே


You'll only receive email when they publish something new.

More from மொழியலை
All posts