தநா பொப ஆ (TN PSC) தேர்வுகளில் இலக்கணம்

அலகு I: இலக்கணம்‌ (25 வினாக்கள்‌)

எழுத்து: பிரித்து எழுதுதல்‌ - சேர்த்து எழுதுதல்‌ - சந்திப்பிழை - குறில்‌, நெடில்‌ வேறுபாடு - லகர,
ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு - இனவெழுத்துகள்‌ அறிதல்‌

  • சுட்டு எழுத்துகள்‌ - வினா எழுத்துகள்‌ - ஒருமைப்‌ பன்மை அறிதல்‌.

சொல்‌: வேர்ச்சொல்‌ அறிதல்‌ - வேர்ச்சொல்லில்‌ இருந்து வினைமுற்று, வினையெச்சம்‌,
வினையாலணையும்‌ பெயர்‌, பெயரெச்சம்‌ வகை அறிதல்‌ - அயற்சொல்‌ - தமிழ்ச்சொல்‌, எதிர்ச்சொல்‌

  • வினைச்சொல்‌ - எழுத்துப்‌ பிழை, ஒற்றுப்பிழை அறிதல்‌ - இரண்டு வினைச்‌ சொற்களின்‌ வேறுபாடு அறிதல்‌.

You'll only receive email when they publish something new.

More from மொழியலை
All posts