அஇஎ தான்
July 27, 2025•57 words
அஇஎ
சுட்டு வினா
அ- சேய்மை
இ- அண்மை
எ-வினா
அத் இத் எத்(உ அன்
அது இது எது
அந்த இந்த எந்த
அம்முட்டு இம்முட்டு எம்முட்டு
அப்படி இப்படி எப்படி
அப்பொழுது இப்பொழுது எப்பொழுது
அப்பால் இப்பால் எப்பால்
அன்றே இன்றே என்றே
அங்கே இங்கே எங்கே
அவ் இவ் எவ்(அன் அர் அள்)
அவை இவை எவை
அவ்வளவு இவ்வளவு எவ்வளவு
அவ்வாறு இவ்வாறு எவ்வாறு
அக்கரை இக்கரை எக்கரை
தான்