பிணை உருபன்கள்

மற்றொரு சொல்லுடன் சேரந்தால் மட்டுமே பொருள் தரும்.

ஒட்டுகள்: முன், உள், பின்(விகுதி)

இடைச்சொற்கள்: வேற்றுமை உருபுகள், விகுதிகள், உடம்படு மெய்கள், உம் உருபு, பண்புருபு

இடைநிலைகள், சந்தி, சாரியை

ஏனைய இடைச்சொற்கள்: உம், தான், போல, உடன் போன்றன.

வகை:
வேற்றுமை உருபன்கள்
ஆக்க உருபன்கள்


வேற்றுமை உருபன்கள்:

சொல்லை வேறுபடுத்திக் காட்ட வரும் உருபுகள்.

சொல்லில் திணை, பால், எண், இடம், காலம் போன்றவற்றை வேறுபடுத்த கட்டடமைக்கப்படுவது.

இலக்கண வகைப்பாட்டினை மாற்றாது.

வகைகள்:

பெயர் வேற்றுமை உருபன்கள்: {ஐ, ஆல், கு, இன், அது, கண்} {கள், s, es}

வினை வேற்றுமை உருபன்கள்: {உ, மின், க, இய, இயர், ஆன், ஆள், ஆர்} { ed, ing, s,}, முற்று உருபுகள்{தன்மை{ஏன், ஓம்}, முன்{ஆய், த்ஈர்}, 3{ஆன், ஆள், ஆர்}}, எச்ச உருபுகள்{ வினையெச்ச{உ, இ}, பெயரெச்ச{அ}}

வினைமுற்று விகுதிகள், எச்ச விகுதிகள்

பால் வேற்றுமைகள்:
அன், ஆன்
அள், ஆள்
அர், ஆர்

எண் வேற்றுமைகள்:
கள், s, es

இட வேற்றுமைகள்:
{தன்மை{ஏன், ஓம்}, முன்{ஆய், த்ஈர்}, 3{ஆன், ஆள், ஆர்}}

கால வேற்றுமைகள்
தமிழில் இடைநிலைகள் காலத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

இறந்த கால இடைநிலைகள்: த், ட், ற், இன்

நிகழ்கால இடைநிலைகள்: கிறு, கின்று, ஆநின்று

எதிர்கால இடைநிலைகள்: ப், வ்


ஆக்க உருபன்கள்:

ஒரு சொல்லிலிருந்து பிற சொற்களை உருவாக்கும்.

சொல்லின் இலக்கண வகைப்பாட்டினை மாற்றும்.

தொழிற்பெயர் விகுதிகள்:
அல், தல்,
அம்,
ஐ, கை, வை, மை
கு, பு, வு,
தி, சி, வி

பண்புப்பெயர் விகுதிகள்

உரி உருபுகள்
பெயர் உரி உருபுகள்
முன்:

ஆங்கிலம்: un-, in-, im-, il-, ir-

பின்:

ஆங்கிலம்: -al, -ive, -ful, -less, -ous, -ic, -ical, -y, -ish, -en,-able, -ible, -ary,

வினை உரி உருபுகள்
பின்

-ly, -wise, -ward /-wards, -ways, -fold


You'll only receive email when they publish something new.

More from பிரசாந்த்
All posts