இடம்
August 6, 2025•38 words
தன்மை முன்னிலை படர்க்கை
தன்மை:
நான் யாம் நாங்கள் நாம்
என் எனது எமது எங்களுடைய நமது நம்முடைய
முன்னிலை:
நீ நீவீர் உம் நீங்கள் உங்கள்
உன் உனது உமது உம்முடைய நும்முடைய
படர்க்கை:
அவன் அவள் அது அவர்
அவனது அவனுடைய
அவளது அவளுடைய
அதனது அதனுடைய
அவரது அவருடைய