சொல்லுக்குள் அர்த்தம் போல… சொல்லாமல் நின்றேனே…
October 9, 2025•77 words
சொல்லுக்கும் தெரியாமல்…
சொல்லத்தான் வந்தேனே…
சொல்லுக்குள் அர்த்தம் போல…
சொல்லாமல் நின்றேனே…
சொல்லுக்கும் அர்த்ததுக்கும்…
தூரங்கள் கிடையாது…
சொல் தெரி வா அர்த் போல நில்
தூர் கிடை
க் உம் ஆ அல் த்ஆன் ஏன்ஏ உள் அம் கள் ஆது
போல: அதுபோல, என்பது போல
கள்: மரங்கள், செயல்கள்
உம்: பறக்கும், வரும், நேரிடும்
அம்: மரணம், அவலம், இடம்
ஏன்-எ : செய்தேன், அறிவேனே
ஆது: வராது, நடக்காது, செய்யாது
உள்: கிண்ற்றுக்குள், நேரத்திற்குள்
தெரியாமல்: தெரி+ய்+ஆமல்
ஆமல்: ஆம்+அல்
நடக்காமல், பறக்காமல்
உளறாமல், நிகழாமல், விளையாமல்
அல்: நிகழ் விகுதி
பார்-பார்த்தல்
தெரி+ஆ+அல்
ஆ: எதிர்மறை
ய், ம்: உடம்படு மெய்