எனது
December 5, 2025•189 words
எனது
.🤳🏾 • ° 🙂🌊
உங்களுக்கு தப்பா பட்டத நான் செய்யல
நீங்க சரின்னு செய்ய சொல்லுறதுல
எனக்கு விருப்பம் இல்ல
அத மட்டும் எப்படி செய்ய முடியும்
நீங்க மருத்துவராகவும் நான் நோயாளியாகவும் இருப்பது எதனால்
சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவும் சிலர் குற்றவாளியாகவும் இருப்பது எதனால்
நல்லத கொடுப்பது சாமி
கெட்டத கொடுப்பது சாத்தான்
இந்த இரண்டையும் படைச்சது யாரு
கிடைச்சது ஏன் எல்லார்க்கும் கிடைக்கல
இடையுல ஒன்னு தோனுச்சு அது ஏன் இப்ப மறந்து போச்சு
கொடுத்தத ஏன் எல்லார்க்கும் கொடுக்கல
எல்லாத்துக்கும் காரணத்தையும் விளக்கத்தையும் தேடுனா விளங்கிக்கிட்டேதானிருக்கும்…
ஆர்வமும் ஆற்றலும்
கருத்து அழியுதா இல்ல வடிவமைப்பு மாறுதா
🔲 ▪️ எப்ப வருமோ?
நேத்தலாம்
எதுக்கு வாழனும் எதுக்கு வேலைக்கு போகனும் எதுக்கு கல்யாணமுடிக்கனும் எதுவுமே இல்லைனாலும் பரவால்ல இருந்தாலும் சரி இறந்தாலும் சரின்னு நல்லாத்தான் யோசுச்சுக்கிட்டு இருந்தேன்.
இன்னைக்கு இப்ப அந்த நம்பிக்கைய காணாமே, எப்ப திரும்பவும் வருமோ🤔. இதே வேலையா போயிருச்சு.
பிரசாந்த் க, காலைல, டிச. 1, 2023.
Yesterday
I was thinking very well about what to live for, what to go to work for, why to get married, whether it was okay or not, whether it was okay or even if I died.
I don't see that hope now, when will it🤔 come back? It does the same job again and.
Its ok for whatever goes to empty,
Make Materials to work for what wants to need by properties of materials