உருபன் அடையாளம்

உருபன் அடையாளம்

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

மற்றும்=மற்று+உம்

தொடர்ப்பாடு=தொடர்+பாடு

எவன்கொல்=எவன்+கொல்

பிறப்பறுக்கல்=பிறப்பு+அறுக்கல்

பிறப்பு=பிற+உ

அறுக்கல்=அறு+அல்

உற்றார்க்கு=உற்று+ஆர்+கு

உடம்பும்=உடம்பு+உம்

மிகை=மிகை.

+(பிற-ப்+இற), (அறு-அற்+உ), (உற்று-உற்+உ), (உடம்பு-உட்+அம்+ப்+உ*)

தனி: மற்று, தொடர், எவன், பிற, அறு, உற்று, உடம்பு, மிகை.

பிணை: உம், பாடு, கொல், அல், ஆர், கு, உம்.


அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும் சித்தன்ன கோயிலு சித்திரமே

நெனப்பா வந்து சக்கரம் சுத்துற அத்தரு கொட்டுன ரத்துனமே

--

சித்திரம்+ஏ, இரத்தினம்+ஏ

அம்- பெயராக்க விகுதி

ஏ=பெயர் வேற்றுமை, முன்னிலை இடம், உருவகம்

--

ஆ-ஆல்/ஆக

ஆல்: அசஞ்சா, ஆக: நினைப்பா

--

அசை+ஆல்

அசை - வினை

ஆல்= நிபந்தனை வினைத்திரிபு,
வினையெச்சம்

--

நினை+ஆக

நினைப்பாக

நினை - வினை வேர்

ப்உ- பெயராக்க உருபன்

ஆக=பெயர் வேற்றுமை,
வினையெச்சம்

...


You'll only receive email when they publish something new.

More from Prasanth
All posts