உருபன்: ஏ(பெயர்ட்கு)

தனி, உறுதி: பாலே, கல்வியே, நானே, நீயே

--

அழை, விளி: இறைவனே, குருவே

--

இட வேற்றுமை:

ஏ: உள்ளே வெளியே மேலே கீழே நடுவே அகத்தே புறத்தே
+இல்+ஏ: வீட்டில்ஏ காட்டிலே மரத்திலே

கால வேற்றுமை

முன்பே, இப்பவே

உடனடி / அவசரம் (Urgency/Immediacy)

"பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்பதை மறுத்து, "இக்கணமே நடக்க வேண்டும்" என்று கூறுவது.

அமைப்பு: காலச்சொல் + ஏ

எடுத்துக்காட்டுகள்:

இப்போது + ஏ = இப்போதே (Right now / Immediately).

வாக்கியம்:

"இப்போதே கிளம்பு."
உடன் + ஏ = உடனே (Instantly / At once).

இன்று + ஏ = இன்றே (Today itself).
வாக்கியம்: "இன்றே செய்ய வேண்டும்."

--

முன்பே முடிந்தது / ஏற்கனவே (Already / Past Emphasis)

ஒரு செயல் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்னாடியே நடந்துவிட்டது அல்லது கடந்த காலத்தில் குறிப்பிட்ட அந்த நேரத்திலேயே நடந்துவிட்டது என்று கூற.

எடுத்துக்காட்டுகள்:

நேற்று + ஏ = நேற்றே (Yesterday itself).
பொருள்: "இன்று அல்ல, நேற்றே முடித்துவிட்டேன்."

முன்பு + ஏ = முன்பே (Already / Earlier).
பொருள்: "எனக்கு முன்பே தெரியும்."

அன்று + ஏ = அன்றே (On that very day / Back then).
பொருள்: "அன்றே சொன்னேன்."


You'll only receive email when they publish something new.

More from Prasanth
All posts