வேர்-முற்று-எச்சம்-வினையாலணையும் பெயர்-தொழிற்பெயர்
December 11, 2025•127 words
வேர்-முற்று-எச்சம்-வினையாலணையும் பெயர்-தொழிற்பெயர்
வேர்: நட
வினைமுற்று: நடந்தாள்
வினையெச்சம்: நடந்து
பெயரெச்சம்: நடந்த
வினையாலணையும் பெயர்: நடந்தவள்
தொழிற்பெயர்:
நடத்தல்
விகுதிகள்:
https://www.tamilvu.org/courses/degree/c021/c0212/html/c0212661.htm
--
முற்று:
வினைமுற்று விகுதிகள்:
அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார்
அ, ஆ, கு, டு, து, று,
தெரிநிலை வினைமுற்று விகுதிகள்:
ஆள், ஆன்
குறிப்பு வினைமுற்று விகுதிகள்:
அன், ஆன்
ஏவல் வினைமுற்று விகுதிகள்:
உ, இ, அ,
வியங்கோள் வினமுற்று விகுதிகள் : க. இய, இயர், இ, அ என்பன.
--
எச்சம்:
பெயரெச்ச விகுதிகள் : அ, உம் என்பன.
வினையெச்ச விகுதிகள்: உ, இ, ப், பு. ஆ, அ, இன், ஆல், கால் என்பன.
--
தொழிற்பெயர் விகுதி: அல்
--
வினையாலணையும் பெயர்:
பெயர்ச்சொல்
நடந்த+அள்
நடந்தவள்
(பதிலிடுபெயர்களைக் கொண்டு முடியும்
அவன், அவள், அவர்)
8வது தமிழ்:
வினை முற்று, 8வது தமிழ், இயல்: 2, பக்கம்: 37
எச்சம், 8வது தமிழ், இயல்: 3, பக்கம்: 63
வேற்றுமை
தொகை, தொகாநிலைத் தொடர்
புணர்ச்சி
வல்லினம் மிகும், மிகா இடங்கள்