உம் ஏ, த் ஏ

வினைக்கு

ஏ:

உம் ஏ: வாழுமே, மாயுமே, பாடுமே காக்குமே சேருமே

உ -த் -ஏ

தொடுதே சுடுதே தாலாட்டுதே வருதே
கறையுதே
படுதே

பெயர்க்கு

ஏ:

ஆக் -அ -வ் -ஏ

தாயாகவே

தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்துணை
மனம் கொண்டாடி வாழுமே

மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்தும்
குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே

மழை வழி கடல் விடும்
விண்காதல் மண்ணை சேருமே
உன்னை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை
சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா

பெண் : தாபங்களே
ரூபங்களாய்
படுதே தொடுதே
அழகினை சுடுதே

பெண் : தாயாகவே
தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

ஆண் : தாபங்களே
ரூபங்களை
படுதே தொடுதே
அழகினை சுடுதே

ஆண் : தாயாகவே
தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

ஆண் மற்றும் பெண் :
காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கனா அதே வினா
வானம் நழுவி தழுவி ஆடாதா
அதே நிலா அருகினில் வருதே

பெண் : தாபங்களே
ரூபங்களாய்
படுதே தொடுதே
அழகினை சுடுதே

பெண் : தாயாகவே
தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

ஆண் : நான் நனைந்த்திடும் தீயாய்
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா
ஆலாபனை தானே

ஆண் மற்றும் பெண் :
காதல் கானாக்கள் தானா
தீர உலா நானா போதாதா
காலம் வினாக்கள் தானா
போதும்…
அருகினில் வர மனம்
உருகிதான் கறையுதே

பெண் : தாபங்களே
ரூபங்களாய்
படுதே தொடுதே
அழகினை சுடுதே

பெண் : தாயாகவே
தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

பாடல்கள் பற்றி:

பாடல்கள்: இரவிங்கு தீவாய், தாபங்களே
எழுதியவர்: உமாதேவி
திரைப்படம்: 96


You'll only receive email when they publish something new.

More from Prasanth
All posts