புள்ளி மயங்கியல்: ஞ்
December 14, 2025•167 words
புள்ளி மயங்கியல்: ஞ்
- ஞ்+{க், ச், த், ப்}
- ஞ்+{ஞ், ந், ம், வ்}
புணர்ச்சிகள்:
1(ஞ்)×22மொழிமுதல்
1{ஞ்}
22{அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ்}
296
ஞ்×வன்கணம்{க், ச், த், ப்}
உகரத்துடன் வல்லினம் மிகும்
297
ஞ்×{ஞ், ந், ம், வ்}
உகரம் மட்டும்
விதி: ஞ்+{க், ச், த், ப்}
ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து
மிகுமே
உகரம் வருதல் ஆவயினான
ஞ் இல் முடியும் சொல்
உரிஞ்=தோல்
தொழிற்பெயர்
உரி (வினை) ---> உரிஞ் (பெயர்)
(நவீன தமிழில்: உராய்தல், உரித்தல் என்று சொல்வதைப் போல, அன்று 'உரிஞ்' என்று வழங்கப்பட்டது).
தோலில் ஏற்படும் வினை
உரிதல் தேய்த்தல் இழுத்தல் உராய்தல் ஒட்டுதல்
வருமொழியில வன்கணம்4{க், ச், த், ப்} வந்ததுனா
க..பௌ
ஞ் உகரம் பெற்றும்
வன்கணம் இரட்டித்தும் வரும்
--
உரிஞ்+கடிது
உரிஞ்>உரிஞு
கடிது>க்கடிது
உரிஞுக்கடிது
--
உரிஞ்+
அல்வழி:
உரிஞு(க்கடிது, த்தீது, ப்பெரிது)
வேற்றுமை:
உரிஞு(க்கடுமை, த்தீமை, ப்பெருமை)
விதி: ஞ்+{ஞ், ந், ம், வ்}
ஞ, ந, ம, வ இயையினும் உகரம் நிலையும்
ஏனைய
மென்கணம்4{ங், ஞ், ந், ம்}, இடைக்கணம்2{ய், வ்}
வரின்
உகரம் மட்டும் பெற்று நிற்கும்
உரிஞ்+ஞான்றது
உரிஞு ஞான்றது