உருபன்கள்: சந்தி(த், ப், க், ய், வ், ந்)
December 14, 2025•28 words
உருபன்கள்: சந்தி(த், ப், க், ய், வ், ந்)
பகுபதத்தில் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியச் சந்தி உருபன்கள்:
த், ப், க் (இவை நேரடியாக வரும்).
ய், வ் (உடம்படுமெய்களாக வரும்).
ந் (இது 'த்'தின் மாறுவேடம்/விகாரம்).