உருபன்கள்: விகுதி
December 14, 2025•180 words
உருபன்கள்: விகுதி
- திரிபு, வேற்றுமை, அல்வழி
- ஆக்கம், அல்வழி
திரிபு:
திணை பால் எண் இடம்
முற்று
எச்சம்
ஆக்கம்:
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
ஒட்டுப் பெயர்
பெயர்உரி
வினைஉரி
திணை பால் எண் இடம் முற்று
மரியாதை
1ஒ: ஏன் என் அல்
1ப: ஓம் அம் ஆம் எம் ஏம்
2ஒ: ஆய் மா பா யா ங்க லா அடா ஐ இ
2ப: தீர் அடி இர் மின் ங்க
3ஒ ஆண்: ஆன் அன் அவன்
3ஒ பெண்: ஆள் அள் அவள்
3ஒ பலர்: ஆர்
3ப பலர்: அர், ப, மார்
3ஒ ஒன்றன்: து, று
3ப பலவின்: அ, ஆ
பன்மை: கள்
வியங்கோள் வினைமுற்று
க இய இயர்
எச்சம்
பெயரெச்ச விகுதிகள்: அ, உம்
வினையெச்ச விகுதிகள்: உ, இ, ய்
எதிர்மறை எச்ச விகுதிகள்: ஆ,
வேற்றுமை:
ஐ
ஆல் ஆன் ஒடு ஓடு
கு
இன் இல்
அது ஆது ஆ
கண்
ஆக்கம்
தொழிற்பெயர் விகுதிகள்
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை
அல் தல் டல்
அம்
ஐ கை வை
இ
உ
பண்புப்பெயர் விகுதிகள்
மை
ஐ
இ
தனம்
ஒட்டுப் பெயர்
ஆர் கார் காரன் காரி
ஆள் ஆளி
அர்
பெயர் உரி
ஆன உள்ள அற்ற
இய தக்க வாய்ந்த
வினை உரி
ஆக
ஆய்
என