கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்

ஆசிரியர் மகாசுவேதா தேவி (Mahasuveda Devi) என்ற வங்காளி பெண். இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கிருஷ்ணமூர்த்தி. வட இந்தியாவில் உள்ள வங்காளத்தில் 15ம் நூற்றாண்டில் ஒரு நடைமுறை இருந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் (Caste or Society) அதாவது பிராமணர்கள் மட்டுமே எழுத படிக்க முடியும். மற்ற அனைவரும் அதை செய்தால் மிகப் பெரிய தவறு என்று கை மற்றும் நாவை துண்டித்து (cut) விடுவார்கள். அதுவும் ஏதாவது பிராமணன் (Brahmin) என்று ஏமாற்றி படித்தோ அல்லது எழுதியிருந்தாலோ அவனை அங்குள்ள அரசன் யானையை விட்டு மிதிக்க வை...
Read post

Mahasweta Devi's "Our Santiniketan"

வங்கமொழியிலிருந்து மொழிபெயர்த்தவர் ராதா சக்ரவர்த்தி Seagull Books. First published in 2022 I finished the book yesterday night 12.30 a.m. I won't say it is very interesting. But the way she narrated her experience as a child while a resident student at Santiniketan is very nice. The book published by Seagull Publishers from Calcutta. She had a high regard on Rabindranath Tagore. She beautifully narrated the way the institution helped to study nature along their studies. ...
Read post