கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
July 8, 2022•132 words
ஆசிரியர் மகாசுவேதா தேவி (Mahasuveda Devi) என்ற வங்காளி பெண். இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கிருஷ்ணமூர்த்தி.
வட இந்தியாவில் உள்ள வங்காளத்தில் 15ம் நூற்றாண்டில் ஒரு நடைமுறை இருந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் (Caste or Society) அதாவது பிராமணர்கள் மட்டுமே எழுத படிக்க முடியும். மற்ற அனைவரும் அதை செய்தால் மிகப் பெரிய தவறு என்று கை மற்றும் நாவை துண்டித்து (cut) விடுவார்கள். அதுவும் ஏதாவது பிராமணன் (Brahmin) என்று ஏமாற்றி படித்தோ அல்லது எழுதியிருந்தாலோ அவனை அங்குள்ள அரசன் யானையை விட்டு மிதிக்க வை...
Read post