Geography TNPSC
December 23, 2024•566 words
Unit II: Geography of India (5 Questions)
Combined Technical Services Examination (Interview Posts, Non-Interview Posts)
Degree Standard
Location - Physical features - Monsoon, rainfall, weather and climate - Water resources - Rivers in India
- Soil, Minerals and Natural Resources - Forest and Wildlife - Agricultural pattern; Transport – Communication; Social Geography – Population density and distribution - Racial, linguistic groups and major tribes; Natural calamity - Disaster management; Environmental pollution - Reasons and preventive measures - Climate change - Green energy; Geographical landmarks; Current affairs.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - I - தொகுதி - I
பாடத்திட்டம்
பொது அறிவு
தரம்: பட்டப்படிப்பு
குறியீடு: 497
அலகு ॥: இந்தியாவின் புவியியல் (10 கேள்விகள்)
அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை
- நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்; போக்குவரத்து - தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் - மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் மாசுபடுதல் - காரணங்களும் தடுப்பு முறைகளும் - பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.
Unit II: Geography of India (10 Questions)
Location - Physical features - Monsoon, rainfall, weather and climate - Water resources - Rivers in
India - Soil, Minerals and Natural Resources - Forest and Wildlife - Agricultural pattern; Transport – Communication; Social Geography – Population density and distribution - Racial, linguistic
groups and major tribes; Natural calamity - Disaster management – Environmental pollution - Reasons and preventive measures - Climate change - Green energy; Geographical landmarks;
Current affairs.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - தொகுதி - II மற்றும் II A பணிகள்
பொது அறிவு பட்டப்படிப்பு
குறியீடு: 495
அலகு ॥: இந்தியாவின் புவியியல் (5 கேள்விகள்)
அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை
- நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்; போக்குவரத்து - தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் - மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் மாசுபடுதல் - காரணங்களும் தடுப்பு முறைகளும் - பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.
Unit II: Geography of India (5 Questions)
Location - Physical features - Monsoon, rainfall, weather and climate - Water resources - Rivers in India
- Soil, Minerals and Natural Resources - Forest and Wildlife - Agricultural pattern; Transport – Communication; Social Geography – Population density and distribution - Racial, linguistic groups and major tribes; Natural calamity - Disaster management; Environmental pollution - Reasons and preventive measures - Climate change - Green energy; Geographical landmarks; Current affairs.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV தொகுதி - IV பணிகள்
பத்தாம் வகுப்புத் தரம்
குறியீடு: 496
அலகு ॥: புவியியல் (5 கேள்விகள்)
புவி அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும்
காலநிலை - நீர் வளங்கள் - ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு
மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்: போக்குவரத்து - தகவல் தொடர்பு: தமிழ்நாடு
மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்; பேரிடர் - பேரிடர் மேலாண்மை;
சுற்றுச்சூழல் - பருவநிலை மாற்றம்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.
Unit II: Geography (5 Questions)
Earth location - Physical features - Monsoon, rainfall, weather, and climate - Water resources - Rivers - Soil, Minerals, and Natural resources - Forest and Wildlife - Agriculture pattern; Transport
- Communication; Population density and distribution in Tamil Nadu and India; Calamities - Disaster management - Environment - Climate change; Geographical landmarks; Current affairs.