பொது அறிவியல் (General Science )TNPSC

பொது அறிவியல்
(General Science)TNPSC

Combined Technical Services Examination

(Interview Posts, Non Interview Posts)

Unit I: General Science (5 Questions)

Scientific knowledge and scientific temper - Power of reasoning - Rote learning vs conceptual learning -
Science as a tool to understand the past, present, and future;

Nature of universe - General scientific laws
– Mechanics - Properties of matter, force, motion, and energy - Everyday application of the basic
principles of mechanics, electricity and magnetism, light, sound, heat, nuclear physics, laser, electronics,
and communications;

Elements and compounds, acids, bases, salts, petroleum products, fertilizers,
pesticides;

Main concepts of life science, classification of living organisms, evolution, genetics,
physiology, nutrition, health and hygiene, human diseases;

Environment and ecology;

Latest inventions
in science and technology;

Current affairs.

G1
அலகு 1: பொது அறிவியல்‌ (10 கேள்விகள்‌)

அறிவியல்‌ அறிவு மற்றும்‌ அறிவியல்‌ உணர்வு - பகுத்தறிதல்‌ - பொருள்‌ உணராமல்‌ கற்றலும்‌
கருத்துணர்ந்து கற்றலும்‌ - கடந்தகாலம்‌, நிகழ்காலம்‌, எதிர்காலம்‌ பற்றி புரிந்து கொள்வதற்கான
ஒரு கருவி அறிவியல்‌;

பேரண்டத்தின்‌ இயல்பு - பொது அறிவியல்‌ விதிகள்‌ - இயக்கவியல்‌ -
பருப்பொருளின்‌ பண்புகள்‌, விசை, இயக்கம்‌ மற்றும்‌ ஆற்றல்‌ - அன்றாட வாழ்வில்‌ இயக்கவியல்‌,
மின்னியல்‌, காந்தவியல்‌, ஒளி, ஒலி, வெப்பம்‌, அணுக்கரு இயற்பியல்‌, லேசர்‌ (LASER),
மின்னணுவியல்‌ மற்றும்‌ தகவல்‌ தொடர்பியல்‌ ஆகியவற்றின்‌ அடிப்படை கோட்பாடுகளின்‌
பயன்பாடுகள்‌;

தனிமங்களும்‌ சேர்மங்களும்‌, அமிலங்கள்‌, காரங்கள்‌, உப்புகள்‌, பெட்ரோலிய
பொருட்கள்‌, உரங்கள்‌, பூச்சிகொல்லிகள்‌;

உயிரியலின்‌ முக்கிய கோட்பாடுகள்‌, உயிர்‌ உலகின்‌
வகைப்பாடு, பரிணாமம்‌, மரபியல்‌, உடலியங்கியல்‌, உணவியல்‌, உடல்நலம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌,
மனிதநோய்கள்‌;

சுற்றுப்புறச்சுழல்‌ மற்றும்‌ சூழலியல்‌;

அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்தில்‌
அண்மைக்கால கண்டுபிடிப்புகள்‌;

நடப்பு நிகழ்வுகள்‌.

G1 Preliminary

Unit I: General Science (10 Questions)

Scientific knowledge and scientific temper - Power of reasoning - Rote learning vs conceptual learning - Science as a tool to understand the past, present, and future;

Nature of universe - General scientific laws – Mechanics - Properties of matter, force, motion, and energy - Everyday application of the basic principles of mechanics, electricity and magnetism, light, sound, heat,
nuclear physics, laser, electronics, and communications;

Elements and compounds, acids, bases,
salts, petroleum products, fertilizers, pesticides;

Main concepts of life science, classification of
living organisms, evolution, genetics, physiology, nutrition, health and hygiene, human diseases;

Environment and ecology;

Latest inventions in science and technology;

Current affairs.

G2 2, 2A முதல்நிலை

அலகு I: பொது அறிவியல்‌ (5 கேள்விகள்‌)

அறிவியல்‌ அறிவு மற்றும்‌ அறிவியல்‌ உணர்வு - பகுத்தறிதல்‌ - பொருள்‌ உணராமல்‌ கற்றலும்‌
கருத்துணர்ந்து கற்றலும்‌ - கடந்தகாலம்‌, நிகழ்காலம்‌, எதிர்காலம்‌ பற்றி புரிந்து கொள்வதற்கான
ஒரு கருவி அறிவியல்‌;

பேரண்டத்தின்‌ இயல்பு - பொது அறிவியல்‌ விதிகள்‌ - இயக்கவியல்‌ -
பருப்பொருளின்‌ பண்புகள்‌, விசை, இயக்கம்‌ மற்றும்‌ ஆற்றல்‌ - அன்றாட வாழ்வில்‌ இயக்கவியல்‌,
மின்னியல்‌, காந்தவியல்‌, ஒளி, ஒலி, வெப்பம்‌, அணுக்கரு இயற்பியல்‌, லேசர்‌ (LASER),
மின்னணுவியல்‌ மற்றும்‌ தகவல்‌ தொடர்பியல்‌ ஆகியவற்றின்‌ அடிப்படை கோட்பாடுகளின்‌
பயன்பாடுகள்‌;

தனிமங்களும்‌ சேர்மங்களும்‌, அமிலங்கள்‌, காரங்கள்‌, உப்புகள்‌, பெட்ரோலிய
பொருட்கள்‌, உரங்கள்‌, பூச்சிகொல்லிகள்‌;

உயிரியலின்‌ முக்கிய கோட்பாடுகள்‌, உயிர்‌ உலகின்‌
வகைப்பாடு, பரிணாமம்‌, மரபியல்‌, உடலியங்கியல்‌, உணவியல்‌, உடல்நலம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌,
மனிதநோய்கள்‌;

சுற்றுப்புறச்சூழல் மற்றும்‌ சூழலியல்‌;

அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்தில்‌
அண்மைக்கால கண்டுபிடிப்புகள்‌;

நடப்பு நிகழ்வுகள்‌.

G2 2, 2A Preliminary
Unit I: General Science (5 Questions)

Scientific knowledge and scientific temper - Power of reasoning - Rote learning vs conceptual learning - Science as a tool to understand the past, present, and future;

Nature of universe - General scientific laws
– Mechanics - Properties of matter, force, motion, and energy - Everyday application of the basic
principles of mechanics, electricity and magnetism, light, sound, heat, nuclear physics, laser, electronics,
and communications;

Elements and compounds, acids, bases, salts, petroleum products, fertilizers,
pesticides;

Main concepts of life science, classification of living organisms, evolution, genetics,
physiology, nutrition, health and hygiene, human diseases;

Environment and ecology;

Latest inventions
in science and technology;

Current affairs.

G4
அலகு I: பொது அறிவியல்‌ ௫ கேள்விகள்‌)

பேரண்டத்தின்‌ இயல்பு - இயற்பியல்‌ அளவுகளின்‌ அளவீடுகள்‌ - இயக்கவியலில்‌ பொது அறிவியல்‌
விதிகள்‌ - விசை, அழுத்தம்‌ மற்றும்‌ ஆற்றல்‌ - அன்றாட வாழ்வில்‌ இயந்திரவியல்‌, மின்னியல்‌,
காந்தவியல்‌, ஒளி, ஒலி, வெப்பம்‌ மற்றும்‌ அணுக்கரு இயற்பியலின்‌ அடிப்படை கோட்பாடுகளும்‌
அதன்‌ பயன்பாடுகளும்‌;

தனிமங்களும்‌ சேர்மங்களும்‌, அமிலங்கள்‌, காரங்கள்‌, உப்புகள்‌, பெட்ரோலிய
பொருட்கள்‌, உரங்கள்‌, பூச்சிக்கொல்லிகள்‌, உலோகவியல்‌ மற்றும்‌ உணவில்‌ கலப்படம்‌;

உயிரியலின்‌ முக்கிய கோட்பாடுகள்‌, உயிரினங்களின்‌ வகைப்பாடு, பரிணாமம்‌, மரபியல்‌, உடலியல்‌,
ஊட்டச்சத்து, உடல்நலம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌. மனித நோய்கள்‌;

சுற்றுப்புறச்‌ சூழல்‌ அறிவியல்‌;

அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்தில்‌ அண்மைக்கால கண்டுபிடிப்புகள்‌;

நடப்பு நிகழ்வுகள்‌.

G4
Unit I: General Science (5 Questions)

Nature of Universe - Measurement of physical quantities - General scientific laws in motion - force,
pressure, and energy - Everyday application of the basic principles of mechanics, electricity,
magnetism, light, sound, heat, and nuclear physics in our daily life;

Elements and compounds,
acids, bases, salts, petroleum products, fertilizers, pesticides, metallurgy, and food adulterants;

main concepts of life science, classification of living organisms, evolution, genetics, physiology,
nutrition, health and hygiene, human diseases;

Environmental science;

Latest inventions in
science and technology;

Current affairs.

You'll only receive email when they publish something new.

More from மொழியலை
All posts