History, Culture of India, and Indian National Movement - TNPSC

TNPSC

History, Culture of India, and Indian National Movement

Combined Technical Services Examination (Interview Posts, Non-Interview Posts)

Degree Standard

Unit III: History, Culture of India, and Indian National Movement (10 Questions)

Indus Valley Civilization - Guptas, Delhi Sultans, Mughals, and Marathas - Age of Vijayanagaram and
Bahmani Kingdoms - South Indian History; National Renaissance - Early uprising against British rule -
Indian National Congress - Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar,
V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad,
Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose, Rabindranath Tagore, and others; Different modes of
agitation: Growth of Satyagraha and Militant Movements; Communalism and Partition; Change and
continuity in the socio-cultural history of India; Characteristics of Indian Culture, Unity in Diversity – Race,
Language, Custom; India as a secular state, Social harmony; Prominent personalities in various spheres
– Arts, Science, Literature and Philosophy.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - I - தொகுதி - I

பொது அறிவு
தரம்: பட்டப்படிப்பு

குறியீடு: 497

அலகு ॥: இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌ (25 கேள்விகள்‌)

சிந்து சமவெளி நாகரிகம்‌ - குப்தர்கள்‌, தில்லி சுல்தான்கள்‌, முகலாயர்கள்‌ மற்றும்‌ மராத்தியர்கள்‌ -
விஜயநகர மற்றும்‌ பாமினி அரசுகளின்‌ காலம்‌ - தென்‌ இந்திய வரலாறு; இந்திய சமூகப்‌ பண்பாட்டு
வரலாற்றில்‌ மாற்றங்களும்‌ தொடர்ச்சியும்‌; தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர்‌ ஆட்சிக்கு எதிரான
தொடக்க கால எழுச்சிகள்‌ - இந்திய தேசிய காங்கிரஸ்‌ - தலைவர்கள்‌ உருவாதல்‌
பி.ஆர்‌.அம்பேத்கர்‌, பகத்சிங்‌, பாரதியார்‌, வ.உ.சிதம்பரனார்‌, ஜவகர்லால்‌ நேரு, காமராசர்‌, மகாத்மா
காந்தி, மெளலானா அபுல்‌ கலாம்‌ ஆசாத்‌, தந்தை பெரியார்‌, இராஜாஜி, சுபாஷ்‌ சந்திர போஸ்‌,
ரவீந்திரநாத்‌ தாகூர்‌ மற்றும்‌ பலர்‌; விடுதலைப்‌ போராட்டத்தின்‌ பல்வேறு நிலைகள்‌: அகிம்சை
முறையின்‌ வளர்ச்சி மற்றும்‌ புரட்சிகர இயக்கங்கள்‌; வகுப்புவாதம்‌ மற்றும்‌ தேசப்பிரிவினை;
இந்தியப்‌ பண்பாட்டின்‌ இயல்புகள்‌, வேற்றுமையில்‌ ஒற்றுமை - இனம்‌, மொழி, வழக்காறு; இந்தியா
ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்‌; கலை, அறிவியல்‌, இலக்கியம்‌ மற்றும்‌ தத்துவம்‌
ஆகிய வெவ்வேறு துறைகளில்‌ தனித்துவம்‌ கொண்ட ஆளுமைகள்‌; தேசிய சின்னங்கள்‌ -
செய்திகளில்‌ இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும்‌ இடங்களும்‌ - விளையாட்டு - நூல்களும்‌
ஆசிரியர்களும்‌; நடப்பு நிகழ்வுகள்‌.

Unit III: History, Culture of India, and Indian National Movement (25 Questions)

Indus Valley Civilization - Guptas, Delhi Sultans, Mughals, and Marathas - Age of Vijayanagaram
and Bahmani Kingdoms - South Indian History; Change and continuity in the socio-cultural history
of India; National Renaissance - Early uprising against British rule - Indian National Congress -
Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar,
Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar,
Rajaji, Subash Chandra Bose, Rabindranath Tagore, and others; Different modes of agitation:
Growth of Satyagraha and Militant Movements; Communalism and Partition; Characteristics of
Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom; India as a Secular State, Social
Harmony; Prominent personalities in various spheres – Arts, Science, Literature and Philosophy;
National symbols – Eminent personalities and places in news – Sports – Books and Authors;
Current affairs.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - தொகுதி - II மற்றும் II A பணிகள்

பொது அறிவு பட்டப்படிப்பு

குறியீடு: 495

அலகு ॥: இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌ (10 கேள்விகள்‌)

சிந்து சமவெளி நாகரிகம்‌ - குப்தர்கள்‌, தில்லி சுல்தான்கள்‌, முகலாயர்கள்‌ மற்றும்‌ மராத்தியர்கள்‌ -
விஜயநகர மற்றும்‌ பாமினி அரசுகளின்‌ காலம்‌ - தென்‌ இந்திய வரலாறு; தேசிய மறுமலர்ச்சி -
ஆங்கிலேயர்‌ ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள்‌ - இந்திய தேசிய காங்கரஸ்‌ -
தலைவர்கள்‌ உருவாதல்‌ - பி.ஆர்‌.அம்பேத்கர்‌, பகத்சிங்‌, பாரதியார்‌, வ.உ.சிதம்பரனார்‌, ஜவகர்லால்‌
நேரு, காமராசர்‌, மகாத்மா காந்தி, மெளலானா அபுல்‌ கலாம்‌ ஆசாத்‌, தந்தை பெரியார்‌, இராஜாஜி,
சுபாஷ்‌ சந்திர போஸ்‌, ரவீந்திரநாத்‌ தாகூர்‌ மற்றும்‌ பலர்‌; விடுதலைப்‌ போராட்டத்தின்‌ பல்வேறு
நிலைகள்‌: அகிம்சை முறையின்‌ வளர்ச்சி மற்றும்‌ புரட்சிகர இயக்கங்கள்‌; வகுப்புவாதம்‌ மற்றும்‌
தேசப்பிரிவினை: இந்திய சமூகப்‌ பண்பாட்டு வரலாற்றில்‌ மாற்றங்களும்‌ தொடர்ச்சியும்‌; இந்தியப்‌
பண்பாட்டின்‌ இயல்புகள்‌, வேற்றுமையில்‌ ஒற்றுமை - இனம்‌, மொழி, வழக்காறு; இந்தியா ஒரு
மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்‌; கலை, அறிவியல்‌, இலக்கியம்‌ மற்றும்‌ தத்துவம்‌ ஆகிய
வெவ்வேறு துறைகளில்‌ தனித்துவம்‌ கொண்ட ஆளுமைகள்‌.

Unit III: History, Culture of India, and Indian National Movement (10 Questions)

Indus Valley Civilization - Guptas, Delhi Sultans, Mughals, and Marathas - Age of Vijayanagaram and
Bahmani Kingdoms - South Indian History; National Renaissance - Early uprising against British rule -
Indian National Congress - Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar,
V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad,
Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose, Rabindranath Tagore, and others; Different modes of
agitation: Growth of Satyagraha and Militant Movements; Communalism and Partition; Change and
continuity in the socio-cultural history of India; Characteristics of Indian Culture, Unity in Diversity – Race,
Language, Custom; India as a secular state, Social harmony; Prominent personalities in various spheres
– Arts, Science, Literature and Philosophy.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV தொகுதி - IV பணிகள்

பத்தாம் வகுப்புத் தரம்

குறியீடு: 496

அலகு III: இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌ (10 கேள்விகள்‌)

சிந்து சமவெளி நாகரிகம்‌ - குப்தர்கள்‌, தில்லி சுல்தான்கள்‌, முகலாயர்கள்‌ மற்றும்‌ மராத்தியர்கள்‌ -
தென்‌ இந்திய வரலாறு; தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர்‌ ஆட்சிக்கு எதிரான தொடக்ககால
எழுச்சிகள்‌ - இந்திய தேசிய காங்கிரஸ்‌ - தலைவர்கள்‌ உருவாதல்‌ - பி.ஆர்‌.அம்பேத்கர்‌, பகத்சிங்‌,
பாரதியார்‌, வ.உ.சிதம்பரனார்‌, தந்தை பெரியார்‌, ஜவஹர்லால்‌ நேரு, ரவிந்திரநாத்‌ தாகூர்‌, காமராசர்‌,
மகாத்மா காந்தி, மெளலானா அபுல்‌ கலாம்‌ ஆசாத்‌, இராஜாஜி, சுபாஷ்‌ சந்திர போஸ்‌, முத்துலெட்சுமி
அம்மையார்‌, மூவலூர்‌ இராமாமிர்தம்‌ மற்றும்‌ பல தேசத்‌ தலைவர்கள்‌; தமிழ்நாட்டு விடுதலைப்‌
போராட்டத்தின்‌ பல்வேறு முறைகள்‌ மற்றும்‌ இயக்கங்கள்‌; இந்தியப்‌ பண்பாட்டின்‌ இயல்புகள்‌,
வேற்றுமையில்‌ ஒற்றுமை - இனம்‌, மொழி, வழக்காறு; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.

Unit III: History, Culture of India, and Indian National Movement (10 Questions)

Indus Valley Civilization - Guptas, Delhi Sultans, Mughals, and Marathas – South Indian History;
National Renaissance - Early uprising against British Rule - Indian National Congress - Emergence
of Leaders - B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Thanthai Periyar,
Jawaharlal Nehru, Rabindranath Tagore, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam
Azad, Rajaji, Subhash Chandra Bose, Muthulaksmi Ammaiyar, Muvalur Ramamirtham, and other
National Leaders; Different modes of agitation of Tamil Nadu and movements; Characteristics of
Indian Culture, Unity in Diversity - Race, Language, Custom; India as a secular state.

You'll only receive email when they publish something new.

More from மொழியலை
All posts