மொழி முதல் இடை இறுதி எழுத்துகள் எண்ணிக்கை

மொழி முதல் இடை இறுதி எழுத்துகள்

ஒவ்வொரு இடத்திலும் மொத்தம் 247 அல்லது 31 அல்லது 30 மொத்த நிகழ்வுகள் தற்போது உள்ளன.

_ ஓரெழுத்தொருமொழி
- ஈரெழுத்தொருமொழி
--மூவெழுத்துச் சொற்கள்
_-
-- ... நான்கு அதற்கு மேற்பட்ட எழுத்துருக்கள் கொண்ட சொற்கள்

வருபவை 22->30->(23+1)

வராத வை 8->0->7+1

இவற்றின்படி:
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்,
11ம் வகுப்பு தமிழ்,
இலக்கண வரைபடங்கள்,
6 வது தமிழ்.

முதல்:

வந்த/வருப
103/247 அ 22/30

வராத
144/247 அ 8/30

இடை:

வந்த/வருப
மெய், உயிர்மெய், ஆய்தம், அளபெடை
235/247, 30/30, 31/31

வராத
12/247
அல்லது 0/30

இறுதி:

வந்த/வருப
23/30, 24/(30+குற்றியலுகரம்)

வராத
7மெய்/30 முதல் எழுத்துக்களுள்
7மெய்+1ஆய்தம்=8


You'll only receive email when they publish something new.

More from பிரசாந்த்
All posts