உருபன்கள்: உம் ஏ
December 8, 2025•67 words
உருபன்கள்: உம் ஏ
பாடல்:
ஓ... குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே...
உடலும் உயிரும் இனி தனியே தனியே....
காமன் நிலவே எனை ஆளும் அழகே...
உறவே உறவே இன்று சரியோ பிரிவே...
உம்:
எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே
பெயர்க்கு:
(பனி, உடல், உயிர்)உம்
வினைக்கு:
குளிரும்(பெயர்உரி, பெயரெச்சம்)
ஆளும்(பெயர்உரி, பெயரெச்சம்)
ஏ:
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8F
பெயர்க்கு:
அழகே(முன்னிலை, பதிலிடு, உருவகம், வேற்றுமை)
தனியே(வேற்றுமை)
நிலவு, பிரிவு, உறவு
வினைக்கு:
சுடுதே
பிரி, உற, நில +வ்உ(பெயராக்கம்)+ஏ(முன்னிலை)