எண்இ வ்-இட்-அ: உம் (உருபன்)

எண்இ வ்-இட்-அ: உம் (உருபன்)

தலையடை: எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
« Je pense, donc je suis. »

பாடல்:

https://youtu.be/SbKaWenqyow?t=3m00s

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்…
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்…
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்…
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்…

எண்ணிவிட மறந்தால் எதற்க்கோ பிறவி…
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி…

உம்

பெயர்க்கு:

உம் பெயர்ச்சொற்களை சேர்த்தும்
தனித்தனியாகவ்உம் உட்படுத்துகின்றது.

இங்கு உம் பெயர்த் திரிபு/வேற்றுமை உருபன்(Declensional Morpheme)

| உம் முன் விகுதிகள் |-| சொல் |

உ-முத்து;

இ-மணி, விழி, மொழி;

ஐ-இடை, இத்தனை;

அம்-இரத்தினம், பவழ(ள)ம், அற்புதம் அதரம் புருவம்;

அல்-விரல்;

கள்-(பன்மை)

எண்உம் மற்உம் உட்படுத்உம்

வினைக்கு

உம் வினைச்சொல்லை பெயர் உரிச்சொல்லாக ஆக்குகின்றது.

இங்கு உம் ஆக்க உருபன்
(Derivational Morpheme)

--

எனும்

என் - வினை;

உம் - பெயர்-உரி ஆக்க உருபன்.

--

செய்யும்(பெ.உ)

செய் - வினை

உம் - பெயர்-உரி ஆக்க உருபன்

பெயர் விளக்உம்

--

அடியடை: இத்தனைஉம் இழந்தால் அவன்தான் துறவி
ἐν τῷ φρονεῖν γὰρ μὴδὲν ἥδιός ἐστι βίος


You'll only receive email when they publish something new.

More from Prasanth
All posts