தற்போதைய நான்
April 20, 2026•47 words
தற்போதைய நான்
நீ:
நீங்க உண்மையிலயே எப்படி னு தெரியாது
நான் எதாவது நெனச்சிருந்தாலும் அது என்னோட நெனப்புதான்
நான்:
நான் சொன்னாலும் என்னைப் பத்தி முழுசா சொல்ல முடியுமா
நான் சொல்றதுல எனக்கான காரணங்கள் உள்ளடக்கம்
அந்த காரணங்களை தெரியப்படுத்தினாலும்
அவை என்னை எப்படி ஆட்கொண்டன என்று எமக்குத் தான் தெரியும்
இரண்டையும் பற்றினால் தற்போதைய நான் அகப்படலாம்