AntennaPod
April 20, 2026•202 words
- AntennaPod
Link: https://antennapod.org/
இதுல இணைய ஒளிபரப்பு மற்றும் ஒலியோடைகளை இலவசமாக அனுபவிக்கலாம்
மேலும் இணையப் பக்கங்களின் rss ஊட்டங்களையும் காணலாம்
Download செய்யலாம், பகிரலாம்,
பதிவு செய்யத் தேவையில்லை
Export மற்றும் import வசதியும் உள்ளது.
இது ஒரு திறமூல மற்றும் இலவச மென்பொருளாகும்.
விளம்பரங்கள் இல்லை
இது Spotify, YouTube, TV மற்றும் வானொலி போன்றவைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்
My List of Exports:
Tamil Podcasts
https://anchor.fm/s/1bad5b2c/podcast/rss
தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.
It is all about Educational Trend in life time by focusing through this media.
https://anchor.fm/s/20788258/podcast/rss
Currently we are reading the full source text of Silapathikaaram with commentary
zhaghaan
https://anchor.fm/s/5e978638/podcast/rss
PhyFron Team
அறிவியல் தமிழ் மன்றம்
in English
https://nandinikarky.com/feed/podcast/
Sangam Lit is an English podcast by Nandini Karky on 2000 year old classical Tamil poetry from the Sangam Era. Explore ancient lands and minds through these reflections. Travel to the past, connect to the present and gather lessons for the future. Get lit!
5
https://tube.skrep.in/feeds/videos.xml?videoChannelId=12124
எண்ணங்கள், தொடர்புகள், மாற்றங்கள் Changes, Connections, Thoughts , தமிழ், Tamil, Tamizh
இணைப்புகளை நகல்(Copy) செய்து பின்
செயலியில் இடது மூலையில் உள்ள மூன்று கேட்டினை(=) தெரிவு செய்த பின்
Add Podcast (+) என்பதை தெரிவு செய்த பின்
Add Podcast by RSS address என்பதை தேர்வு செய்தவுடன்
வரும் கோடிட்ட இடத்தில் நகல் செய்த முகவரியை ஒட்டயவுடன்
உறுதி செய்க (Confirm)
App
AntennaPod
Exports:
You can download the folder here:
alternative app: Podverse