எது முழுமையாக்குகிறது?

எது உங்களை முழுமையாக்குகிறது மற்றும் உங்கள் வாழ்க்கையை நிறைவு செய்கிறது?

உணர்வு, தெளிவு, கனிவு, நகர்வு, பொறுமை, இயற்கை, கற்பனை, ஏற்றியைதல், இயக்கம், வெளிப்பாடு, நிலைகள், மாறுதல்கள், ஒத்திசைவு, புரிதல்,

ஊகம், ஊடுகள், உற்று நோக்குதல், புலனறிதல், தன்னுளனாய்வு,

மெய், ஆர்வம், விருப்பம்,

நீர், வெளிச்சம், இருள், காற்று

வெப்பநிலை, மழை, மழலை

மொழி,

இசை,

தனிமை.

கல்வி.

உணவு, உறக்கம்

கவனம், 0, 1, ஃ, சுதந்திரம், =, ஏரணம்,

இணையம்

திறன்கருவி

இயல்: பயணம் , சிந்தனை,

எண்ணங்கள்: சுருக்கம், இருக்கம், விளக்கம், விரிதல்,

,


You'll only receive email when they publish something new.

More from prasanth
All posts