மேற்செல்
June 17, 2026•264 words
அவர்களைப்பற்றி நாம் பாராட்டிக் கொண்டிருக்கத் தேவையென்ன?
நமக்கு முன்பாக வாழ்ந்த பேரறிஞர் தம்மை நாம் தொடர வேண்டுவதில்லை.
அவர்தம் உணர்வின் எல்லைக்குமேல் நாம் நம் உணர்வைச் செலுத்திக்கொண்டு போகவேண்டும்.
தரையிலிருந்து நம்மை ஒருவன் தூக்கி, அவன் தலை வரை உயர்த்துவானானால், நாம் நம் தலைக்குமேல் என்ன இருக்கின்றது என்பதையே காண வேண்டுமல்லாது, நம்மைத் தூக்கி நிறுத்தியவனை நாம் குனிந்து பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.
நமக்கு முன்னால் உள்ள அறிஞர்களும், சமயத் துறவிகளும், நம்மை இத் தன்மைக்குக் கொண்டு வந்துள்ளனர். இனி நாம் அவர்கட்குமேல் நம்மை நடத்திக் காட்டவேண்டும், இந்நிலையில் அவர்களைப்பற்றி நாம் பாராட்டிக் கொண்டிருக்கத் தேவையென்ன?
தன்னுணர்வு : ஆங்கிலத்தில் எமர்சன் எழுதிய Self Reliance என்ற கட்டுரையைத் தழுவியது
"If I have seen further, it is by standing on the shoulders of giants."
Letter from Isaac Newton to Robert Hooke
https://digitallibrary.hsp.org/index.php/detail/objects/9792
Isaac Newton letter to Robert Hooke, 1675
"We are like dwarfs on the shoulders of giants, so that we can see more than they, and things at a greater distance, not by virtue of any sharpness of sight on our part, or any physical distinction, but because we are carried high and raised up by their giant size."
Bernard of Chartres d. c.1130
French philosopher
https://www.oxfordreference.com/display/10.1093/acref/9780191826719.001.0001/q-oro-ed4-00000952
"Insist on yourself; never imitate. Your own gift you can present every moment with the cumulative force of a whole life's cultivation; but of the adopted talent of another, you have only an extemporaneous half-possession."
Ralph Waldo Emerson's essay "Self-Reliance"
https://math.dartmouth.edu/~doyle/docs/self/self.pdf
https://nationalhumanitiescenter.org/pds/triumphnationalism/cman/text8/selfreliance.pdf
https://www.gutenberg.org/files/16643/16643-h/16643-h.htm
Self Reliance:
https://archive.org/details/selfrelianceessay00emerrich/page/n3/mode/1up
Insist on yourself; never imitate
Artist: Pedro Friedeberg
https://americanart.si.edu/artwork/insist-yourself-never-imitate-your-own-gift-you-can-8657
Robert K Merthon - Among The Giants
https://garfield.library.upenn.edu/essays/v3p176y1977-78.pdf
The Metalogicon of Jhon of Salisbury
https://ia801003.us.archive.org/30/items/themetalogiconofjohnofsalisbury/The%20Metalogicon%20of%20John%20of%20Salisbury.pdf
John of Salisbury
https://plato.stanford.edu/entries/john-salisbury/
https://dsc.duq.edu/cgi/viewcontent.cgi?article=1596&context=etd
Standing on the shoulders of giants
https://en.m.wikipedia.org/wiki/Standing_on_the_shoulders_of_giants
Standing on the Shoulders of Invisible Giants
https://www.khanacademy.org/humanities/big-history-project/big-bang/how-did-big-bang-change/a/standing-on-the-shoulders-of-invisible-giants