நான் படம் பார்க்க
July 18, 2026•293 words
புதிய படங்கள் எனில்:
திரைப்பட முன்னோட்டம்,
இப்ப வருகிற பல முன்னோட்டங்கள் எனக்கு அந்த அளவுக்கு பார்க்கத் தூண்டல
இதைச் சொல்லவில்லைங்க
விமர்சகர்கள் நன்றாக இல்லை என்று சொன்னாலும் அது ஏன் நல்லா இல்லைன்றதுக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க அதுவே பார்க்கத் தூண்டும் சில நேரம்
பெரிதாக பேசப்படும் படமெனில் கண்டிப்பாக வந்தவுடன் பார்க்க மாட்டேன்
ஆனால் அப்ப அந்தப் படங்களில் அது சரியில்லை இது இப்படி என்று பார்க்கும் இடங்களில் சிலர் படம் ஓட்டிக் கொண்டு இருப்பார்கள்
இயக்குனர்களை வைத்து புதிய தமிழ் திரைப்படங்களை கணிக்க முடிவதில்லை
அனைவரும் ஆகோ ஓகோ என்று ஒரு படத்தை கொண்டாடிக் கொண்டிருந்தால்
நான் யாரும் பேசாத படங்களாக தேடிப் பார்த்து சில நேரங்களில் வேற படம் பார்த்திருக்கலாம் என்று கூடத் தோன்றியிருக்கிறது
ஆனால் அந்தப் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூனைக் கையில் ஏந்த மாட்டேன்.
ஆனால் வேற எந்தப் படமும் இல்லையொன்றால் அதையும் பார்த்து விடுவேன் ஊதின காத்து என் மேலும் பல நேரம் அடித்து விடும்
காதல் படம் என்றால் கண்டிப்பாக விடுப்பு.
அடிதடி படமென்றாலும் ஆர்வம் ஏற்படாது
ஏனென்றால் எப்படியும் ஒரு சில கதாபாத்திரங்களே வலிமை வாய்ந்தவர்களாக/அதிகம் வெல்பவர்களாக காட்டப்படுவார்கள்
படம் பார்க்கும் போது என்னுடைய காலக்கோட்டில் தான் பாடம் பார்ப்பேன்
சிறிது நேரம் பார்த்துவிட்டு எதையோ ஒரு செய்தியை மறைத்துக் கொண்டே வருகிறார்கள் என்று தொரிந்தால் இறுதிக்கு வந்து விடுவேன்
அதைப் பார்த்து முடித்தவுடன் எந்த நேரத்திற்கு செல்லலாமென நான் தான் முடிவெடுப்பேன்
நேரத்தாவல்-பொருட்கோள்கள்
பார்க்காத புதிய உலகினை ஏற்படுத்தினால்
மறுபடியும் மறுபடியும் எண்ணங்களில் சரிபார்த்தெழும்பும் வசனங்கள் உள்ளவைகளில்
ஆர்வம்
ஏற்கனவே வந்த படங்களெனில்:
கதை
திரைக்கதை
ஒளிப்பதிவு
இயக்கம்
சிறந்த படம்
இவற்றில் விருதுகள் பெற்ற படங்கள்
அவற்றை எழுதியவருடைய மற்ற வேலைகள்
உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள்
பட்டியல்கள்:
மிகச்சிறந்ததாகக் கருதப்படும் திரைப்படங்கள்
https://en.m.wikipedia.org/wiki/List_of_films_voted_the_best
திரைப்பட விருதுகள்
https://en.wikipedia.org/wiki/List_of_film_awards?wprov=sfla1
சிறந்த திரைப்படங்கள்
https://en.wikipedia.org/wiki/List_of_common_film_awards_categories#Best_Picture?wprov=sfla1
Top Films Archives - National Board of Review
https://nationalboardofreview.org/award-names/top-films/
அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் சிறந்த படங்கள்
https://en.wikipedia.org/wiki/AFI_100_Years..._series?wprov=sfla1
https://www.afi.com/afi-lists/
ஒளி மற்றும் ஒலி மிகச்சிறந்த திரைப்படங்கள்
https://en.wikipedia.org/wiki/The_Sight_and_Sound_Greatest_Films_of_All_Time_2022?wprov=sfla1
திரைப்பட நிறுவனங்கள்
https://en.wikipedia.org/wiki/List_of_film_institutes?wprov=sfla1
தேசிய திரைப்படப் பதிவு, ஐக்கிய அமெரிக்கா
https://www.loc.gov/programs/national-film-preservation-board/film-registry/complete-national-film-registry-listing/
தேசிய விருதுகள், இந்தியா
https://en.wikipedia.org/wiki/National_Film_Awards?wprov=sfla1
தமிழ்ப் படங்கள்
https://en.m.wikipedia.org/wiki/Lists_of_Tamil-language_films
தரவரிசைத் தளத்தின் பட்டியல்கள்
https://www.ranker.com/list/list-of-all-experimental-film-movies/ranker-film
திரைப்பட அட்டவணைகள், தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம், இந்தியா
https://www.nfdcindia.com/filmscatalogue/
பிரித்தானிய திரைப்பட நிறுவனத்தின்:
இயக்குனர்களின் சிறந்த திரைப்படங்கள்
https://www.bfi.org.uk/sight-and-sound/directors-100-greatest-films-all-time
அனைத்து காலத்திலும் சிறந்த திரைப்படங்கள்:
https://www.bfi.org.uk/sight-and-sound/greatest-films-all-time
வயது வந்தோருக்கான நகைச்சுவை திரைப்படங்கள்,
நகைச்சுவை திரைப்படங்கள்,
திரைப்பட கதைகள் பற்றிய புத்தகங்கள் மூலம்
Terrence Malick - Wikipedia
https://en.wikipedia.org/wiki/Terrence_Malick