காதல்

விளக்கம்:
மெய்யாக உயிர்ப்பெற்று இருப்பது.
உயிர்களுக்கிடையே உணர்வு மையத்தை ஆக்கப்படுத்துவது

மெய்யாதல்.
சொற் தர்க்கம்:
காதல்= கா த ல்
முதல் எழுத்தப் பிரிக்க:
கா= க்+ஆ
க் என்பது மெய் முதல் எழுத்து
ப்ப
காதல்= க் ஆ த ல்
காதல்= மெய் ஆ-தல்
காதல்= மெய்யாதல்
பொருள்:

2:
உயிர்களுக்கிடையே உணர்வு மையத்தை ஆக்கப்படுத்துவது


You'll only receive email when they publish something new.

More from prasanth
All posts