திசையும் இருப்பும்

மற்றவர்கள் பேசும் பொருள்
எனக்கு தேவையற்றதாக தோன்றுகிறது.

நான் மற்றவர்களிடம் சொல்லும் போதும் இதை எதற்காக கூற வேண்டும் என எண்ணுகிறேன்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் நான் சொல்ல நினைப்பதை பிறரிடம் கேட்கலாம்

உடன் இருப்பவர்கள் வேறு திசையில்
நான் வேறு திசையில்


You'll only receive email when they publish something new.

More from prasanth
All posts