"இனி" என்னைத் தேடுது
August 26, 2026•37 words
-
தனக்கென்று நான் இருக்கத்தான் செய்கிறது, ஒன்றுளவரை.
I exist for myself, as long as One exists
நான் எண்ணியும் தொலைந்துவிட்டேன், "இனி" என்னைத் தேடுது
Even in thought, "I" have lost myself — now "the future" is searching for me.