I’m not sad because I have it no longer
August 26, 2026•76 words
I love my past. I love my present. I’m not ashamed of what I’ve had, and I’m not sad because I have it no longer.
C H E R I
THE LAST OF C H E R I
BY COLETTE
நான் என் கடந்த காலத்தை நேசிக்கிறேன். என் நிகழ்காலத்தையும் நேசிக்கிறேன். என்னிடம் இருந்ததைப்பற்றி நான் வெட்கப்படவில்லை. என்னிடம் அது இல்லை என்பதால் நான் வருத்தப்படவில்லை.
இதுவும் கடந்து போகும்
நான் எனக்கு நடந்த தவற்றை நெனச்சு வெட்கப்படவில்லை.
ஏனென்றால் இதற்கு முன் நடந்த சரியும் நிலைக்கவில்லை.
இந்த தவறும் நிலைக்குப்போவதில்லை.