Michel Eyquem, Seigneur de Montaigne
August 26, 2026•133 words
Michel Eyquem, Seigneur de Montaigne
The Essays of Michel de Montaigne Online - HyperEssays
https://www.hyperessays.net/
https://www.hyperessays.net/florio/toc/
Michel de Montaigne - Wikipedia
https://en.wikipedia.org/wiki/Michel_de_Montaigne
என்னைவிடப் பெரிய அரக்கனையோ, அதிசயத்தையோ நான் இந்த உலகத்தில் பார்த்ததே இல்லை.
புத்தகம் III, அத்தியாயம் 11. தன்னியர்
I have never seen a greater monster or miracle in the world than myself.
Book III, Ch. 11. Of Cripples
என்னைப் பற்றிய தன்னை அறிதலே மத்த பாடங்களை விட எனக்கு முக்கியம். அது தான் எனக்கு இயல் அது தான் எனக்கு மீவியல்.
I study myself more than any other subject. That is my metaphysics, that is my physics.
The beautiful souls are they that are universal open, and ready for all things
அழகான ஆத்மாக்கள் உலகளாவிய, திறந்த மற்றும் எல்லாவற்றிற்கும் தயாராக உள்ளன
I quotes others only in order the better to express myself
நான் மற்றவர்களை மேற்கோள் காட்டுவது என் கருத்தை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே