keep and change
April 20, 2026•72 words
"If You’re Going Through Hell, Keep Going"
Winston Churchill
ஒருத்தன் வேதனையில் சொன்னானாம்
"நான் செல்லும் வழியில் நிறைய துன்பங்களாக சந்திக்கிறேன் கடினமாகவும் உள்ளது"
என்று
அதற்கு அவன் தோழன் வீரியமாக பதிலளித்தானாம்
"நிற்க இடமில்லை, தொடர்ந்து போய்க்கொண்டே இரு" என்று
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.
Robert Frost
ஒரு காட்டில் இரண்டு சாலைகள் பிரிந்து சென்றன.
நான் அதிகம் பயணிக்காத ஒரு சாலையை தேர்ந்தெடுத்தேன்.
அது அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.