வெள்ளி, 21 ஜூன், 2024 at AM 5:48
August 14, 2026•27 words
எழுது உன் கவிதையை நீ எழுது அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய் உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு.
சுந்தர ராமசாமி
நா. முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்ப்பவன் நூலிலிருந்து